பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஆவடி கோவில்பதாகை பகுதி : கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர் ஒரு பகுதி, கன்னடப்பளையம், மேட்டுத்தெரு, பாரதி நகர், சுந்தரராஜ பெருமாள் கோவில் பகுதி, சுவாமி நகர்.
செங்குன்றம் -1 மற்றும் சோழவரம் பகுதி: சிருணியம், பார்த்தசாரதி நகர், நல்லூர், சோழவரம், செம்புலிவரம், கோட்டைமேடு.
நீலாங்கரை பகுதி : மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர்(பகுதி), கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கா நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணன் நகர், கோபிநாத் அவென்யூ.
அயப்பாக்கம் பகுதி : 608 த.நா.வீ.வ வாரியம், அயப்பாக்கம் பிரதானசாலை, 336 த.நா.வீ.வ வாரியம், த.நா.வீ.வ வாரியம் பகுதி 3, கலைவாணர் நகர் சாலை, டி.ஜி அண்ணாநகர், கே.கே ரோடு, அம்பத்தூர் வானகரம் சாலை, அத்திப்பட்டு குப்பம், வன்னியர்தெரு, ராகவேந்திர தெரு.
ஆவடி காமராஜ் நகர் பகுதி : காமராஜ் நகர் 4வது தெரு, அசோக் நிரஞ்சன் நகர், ஆவடி த.நா.வீ.வ பகுதி, வசந்தம் நகர், பி.எச் ரோடு, ராம் நகர், கலைஞர் நகர், த.நா.வீ.வ தீயணைக்கும் நிலையம் ரோடு, ஆவடி அங்காடி, குமரன் நகர், எம்.ஜி.ஆர் ரோடு, என்.எம் ரோடு.
அடையாறு இந்திரா நகர் பகுதி: எல்.பி ரோடு அப்பாசாமி பிளாட், 2வது அவென்யூ இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 5வது மேற்கு தெரு, ரங்கநாதபுரம் தெற்கு, காமராஜ் நகர் 13 மேற்கு ஒரு பகுதி, காமராஜ் நகர் 5வது மெயின் ரோடு.
வேளச்சேரி கிழக்கு மற்றும் மையப் பகுதி : வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, தாண்டீஸ்வரம் காலனி, திரளபதியம்மன் கோயில் தெரு, லஷ்மிபுரம், ஜனாகிபுரி தெரு, காந்தி சாலை, கிழக்கு மாதா தெரு, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, ரவி தெரு, சாந்தி தெரு.
பெசன்ட் நகர் பகுதி : ருக்குமணி தெரு, 29வது குறுக்கு தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, டைகர் வரதாச்சாரி தெரு விரிவு, எம்.ஜி.ஆர் ரோடு, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, கங்கை தெரு, பாரி தெரு, அஷ்டலட்சுமி கார்டன், அப்பர் தெரு, கம்பர் தெரு.
அடையாறு சாஸ்திரி நகர் பகுதி: காமராஜர் சாலை, குமரகுரு 1வது முதல் 4வது தெரு, ஜீவானந்தம் தெரு, ஸ்ரீராம் நகர், வால்மீகி தெரு, பாலு தெரு, சோழபுரம், காலச்சேட்ரா ரோடு பகுதி.
செம்பியம் பகுதி : திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆசிரியர் காலனி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, காவேரி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, சின்ன குழந்தை தெரு (1 முதல் 4வது தெரு வரை), ராஜா தெரு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் தெரு, காமராஜர் சாலை, ஜி.என்.டி. ரோடு ( ஒரு பகுதி), காந்தி நகர் தெரு(1 முதல் 4வது தெரு வரை), ஜம்புலி தெரு, கட்டபொம்மன் பிராதான சாலை, கட்டபொம்மன் தெரு (1 முதல் 9 வது தெரு வரை), ஆர்.வி. நகர், சீதாராமன் நகர், காமராஜ் சாலை, செயின்ட் மேரி தெரு, கே.கே.ஆர். அவென்யூ, பல்லவன் சாலை, திரு.வி.க நகர் ( ஒரு பகுதி), கௌதமபுரம் ஹவுசிங் போர்டு, ஜவஹர் தெரு, ராணி அம்மையார் தெரு, மா.பொ.சி தெரு, நு.க்ஷ. தெரு, சிங்கார முதலி தெரு, இந்திரா நகர் மேற்கு, சின்ன தம்புரான் தெரு, கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், மிக்-டிக் காலனி, கண்ணபிரான் கோவில் தெரு, தால்கோ லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர் டவுன் மற்றும் கார்டன், பழனியப்பா நகர், தபால் பெட்டி, வீரபாண்டியன் தெரு, காமராஜர் நகர்(1 முதல் 9 வது தெரு வரை), காந்தி தெரு (1 முதல் 7 வது தெரு வரை), ரேணுகா அம்மன் கோவில் ((1 முதல் 5 வது தெரு வரை) மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி.ரோடு, நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பாண்டியன் தெரு, பிரான்சிஸ் காலனி, கே.கே.ஆர் நகர், சத்யராஜ் நகர், மதுமா நகர், ரமணா நகர், கக்கன்ஜி நகர் மற்றும் காலனி, சிம்சன் கம்பெனி, எஸ்.எஸ்.வி கோயில் தெரு, எருக்கஞ்சேரி, பேப்பர் மில்ஸ் சாலை, பெரியார் நகர்(வியாசர்பாடி).
திருவான்மியூர் பகுதி : 4 வது மெயின் ரோடு காமராஜ் நகர், பி.டி.சி டிப்போ, திருவள்ளுவர் சாலை, 10வது முதல் 21வது கிழக்கு தெரு காமராஜ் நகர், தெற்கு அவென்யூ, மங்கள் ஏரி.