tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :- மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கவில்லை.

ச.சா - அடுத்த ரெய்டு நடந்தா என்ன சொல்வாரோ..??

*****

செய்தி :- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியம் பற்றி மத்திய அரசு பரிசீலனை.
 

ச.சா - இந்த மானியத்தையும் காலி பண்ணனும்ல..!!
 

*****
தமிழக அமைச்சர் காமராஜ் :- மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம்.
 

ச.சா - அப்புறம் ஏன் மக்கள் போராட வேண்டியிருக்கு..!!
 

*****
 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் :- புதிய நபர்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.
 

ச.சா - எம்.பி.க்கள்ல பெரும்பாலும் புதிய நபர்கள்தானாமே.??

;