செம்மலை (அதிமுக): சோலர் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளதா?
மின் துறை அமைச்சர் தங்கமணி: மத்திய-மாநில அரசுகள் பங்களிப் புடன் விவசாயிகள் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் அறி முகப்படுத்தப்பட உள்ளது.