tamilnadu

img

மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த பணியாளர்கள் செவ்வாயன்று (ஆக. 25) இந்த மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளையும் 2 மணி நேரம் மூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

;