சென்னை
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் 1,138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 95,857 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று 5,885 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூரில் 471 பேருக்கும், செங்கல்பட்டில் 448 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில்...
காஞ்சிபுரம் - 362
தூத்துக்குடி - 349
விருதுநகர் - 338
கோவை - 313
தேனி - 280
ராணிப்பேட்டை - 273
திருவண்ணாமலை - 267
தூத்துக்குடி - 248
கன்னியாகுமாரி - 239
கள்ளக்குறிச்சி - 238
நெல்லை - 191
சேலம் - 190
திருச்சி - 188
வேலூர் - 184
விழுப்புரம் - 139
திண்டுக்கல் - 133
தஞ்சாவூர் - 115
தென்காசி - 112
கடலூர் - 107
புதுக்கோட்டை - 98
மற்ற மாவட்டங்களில் 90-க்குள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் (7) இன்று ஒற்றை இலக்கில் தொற்று எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் 2- வது பெரிய நகரான மதுரையில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை (10,057) கடந்துள்ளது.