tamilnadu

img

தக்க தருணத்தில் நடக்கும் மாநாடு

தி.க. தலைவர் கி.வீரமணி வாழ்த்து

அன்புள்ள தோழருக்கு வாழ்த்துக்கள்!
வணக்கம்.

தக்க தருணத்தில் தங்கள் கட்சியின் சார்பில் தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. வெறும் மொழித் திணிப்பாக இதனைக் கருத முடியாது - பண்பாட்டுப் படை எடுப்பின் கூர்முனையாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற சதியின் அச்சை முறிக்க இம்மாநாடு பயன்படும் என்றே கருதுகிறோம்.

மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள். தக்கத் தருணத்தில் ஏற்பாடு செய்ததற்குப் பாராட்டுகள்.