கட்டணத்தை குறைத்த மகாராஷ்டிரா! நமது நிருபர் ஜூன் 16, 2020 6/16/2020 12:00:00 AM ஊரடங்கு அமலில் இருப்ப தால் பெரும்பாலானோர் வரு மானம் இன்றி தவித்து வரும் வேளையில், தனியார் ஆய்வகங் களில் மேற்கொள்ளப்படும் பரி சோதனைக் கட்டணத்தை அதிரடி யாக குறைத்து மகாராஷ்டிரா சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப் உத்தரவிட்டுள்ளார். Tags Reduces Tariff Maharashtra Reduces Maharashtra