அன்வாய் நாயக் என்பவரை தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய் யப்பட்ட, ‘ரிபப்ளிக் டிவி’முதலாளி அர்னாப் கோஸ்வாமி, பள்ளி ஒன் றில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்தி சேட்டையில் ஈடுபடவே, தற்போது போலீசார் அவரை தலோஜா சிறைக்கு மாற்றியுள்ளனர்.