உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் ரத்த தானம் செய்தனர். இந்த முகாமை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் முரளி ரம்பா ரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.