சாலையோர வணிகர்களின் நல்வாழ்வு நமது நிருபர் ஜூலை 20, 2024 7/20/2024 10:11:46 PM நகர்புற வாழ்வாதார செயல்முறைகளில் முதலிடத்தையும், சாலையோர வணிகர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பில் 3வது இடத்தையும் திருவனந்தபுரம் மாநகராட்சி வென்றுள்ளது. அதற்கான விருதை இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பெறுகிறார்.