பட்டியலின, பழங்குடி மக்கள் உரிமைகளை வெல்வோம்! நமது நிருபர் மே 18, 2023 5/18/2023 9:47:45 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 16 செவ்வாயன்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்ற பட்டியலின, பழங்குடி மக்கள் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த காட்சி. (டிரோன் புகைப்படம்)