tamilnadu

img

மாற்றுத்திறன் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

மதுரை, பிப்.16-  மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 80-வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்க மாவட்டத் தலைவர் டி.நாகராஜனுக்கும், 23 -வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளர் டி.குமரவேலுக்கும் ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் நம்பு ராஜன், செயலாளர் டி.வில்சன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.