தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் தேர்வு நமது நிருபர் டிசம்பர் 4, 2022 12/4/2022 7:36:56 PM தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூர் தூய நெஞ்சக கல்லூரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.