tamilnadu

img

பொதுமக்களுக்கு வழங்குவதற்கான உணவு தயாரிப்பு மையத்தை சு வெங்கடேசன் எம்.பி ஆய்வு

மாமதுரையின் அன்னவாசல் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் பகுதியில் தினசரி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. முனிச்சாலை பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான உணவு தயாரிப்பு மையத்தை மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், பகுதி குழுச் செயலாளர் ஜெ.லெனின், பகுதிக்குழு உறுப்பினர்கள் வாலிபர் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.