மகாகவி பாரதியார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை நமது நிருபர் டிசம்பர் 11, 2022 12/11/2022 8:14:48 PM மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது.