tamilnadu

img

மலர்களில் “தாமரைக்கு” விலையில்லை....

மதுரை:
மதுரை மலர் சந்ததையில் “தாமரைக்கு” விலையில்லை. எனவேஅது தில்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.மலர் மலர் சந்தையில் சனிக் கிழமை பூக்களின் நிலவரம்:- மல் லிகை பூ -ரூ.250, அரளி பூ-ரூ.30, பிச்சி பூ- ரூ150, முல்லை பூ-ரூ.250, சம்பங்கி-ரூ. 30, செவ்வந்தி-ரூ.60, செண்டு பூ-ரூ..30, துளசி-ரூ.30, தாமரை  ஒரு பூ-ரூ.10 (தில்லிக்கு ஏற்றுமதியாவதால்)