tamilnadu

img

தீக்கதிர் சந்தாவாக ரூ. 1,06,750 தேனி மாவட்டக்குழு அளிப்பு

தேனியில் நடைபெற்ற  தோழர் என்.சங்கரய்யா உருவப்படத்திறப்பு விழாவில் சிபிஎம் மாவட்டக்குழு சார்பில்  முதல்கட்ட தவணையாக  தீக்கதிர் சந்தாவிற்கான தொகை  1,06,750 ரூபாய் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ,மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, தீக்கதிர் மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ .ராஜ்மோகன் ,மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், எம்.ராமச்சந்திரன், சு.வெண்மணி, சி.முனீஸ்வரன் ,இ.தர்மர் ,கே.ஆர் .லெனின் ,கே.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.