tamilnadu

ரூ.7,500 கேட்டு விவசாய தொழிலாளர் போராட்டம்

இராமநாதபுரம், மே 16- கொரோனா ஊரடங்கால் ஏராளமா னோர் வேலையின்றி தவித்து வருகின்ற னர். இந்த நிலையில் 100 நாள் வேலை யில் பணியாற்றிவரும் தொழிலாளர் களின் வேலையிழப்பைக் கணக்கில் கொண்டு வேலை அட்டை வைத்திருப்ப வர்வர்களுக்கு 7,500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் 500 ரூபாய்க்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் வேலை முகக்கவசங்களை கிராமப்புற மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் வேண்டுமென வலி யுறுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கமுதி, கட லாடி, இராமநாதபுரம், திருவாடானை முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் போராட் டம் நடைபெற்றது.