பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்கள் வரைவுச் சட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு உருவாக்கியுள்ளது. வரைவுச் சட்டத்தை திங்களன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர்கள் வெளியிட்டனர். (செய்தி : 3)