tamilnadu

img

தீயணைப்பு விமானம்

14ஆவது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி நவம்பர் 8ஆம் நாள் குவாங்தொங் மாநிலத்தின் ஜுஹாய் நகரில் துவங்கியது.  சீனா சொந்தமாக  ஆராய்ச்சி மேற்கொண்டு தயாரித்த “குன்லொங்” AG600M என்னும் விமானம் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தீயணைப்புப் பணிக்காகவும் நீர் பரப்பில் மீட்புதவிக்காகவும் நிலம், நீர் ஆகிய இருவழிகளில் இவ்விமானம் இயங்க முடியும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.