tamilnadu

தென்காசி சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை

தென்காசி,பிப்.4- யுனிவர்சல் புக் ஆஃப் ரிக்கார்டில் புதிய உலக சாத னை படைக்கும் முயற்சி யில் தென்காசியை சேர்ந்த  மகாதேவ் என்ற 4 வயது சிறு வன் சுமார்  12 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 42 நிமிடங்கள் 44 நொடிகளில் கடந்தான்.  இந்த நிகழ்வை சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பி னர் ராஜா தொடங்கி வைத்தார். ஏற்கெனவே 4 வயது  அஜய் என்ற சிறுவன் 7  கிலோமீட்டர் தூரம் ஸ்கேட் டிங் செய்து படைத்திருந்த சாதனையை சிறுவன் மகா தேவ் முறியடித்தார். சாதனை படைத்த சிறு வன் மகாதேவ்வை  பலரும் பாராட்டினர்.