tamilnadu

img

நிதி அமைச்சரிடம் மாணவர் சங்கம் மனு

நிதி அமைச்சரிடம் மாணவர் சங்கம் மனு

காலை உணவு திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை புதனன்று தலைமைச் செயலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, மத்தியக்குழு உறுப்பினர் சி.மிருதுளா, மாநிலத் துணைச் செயலாளர்  ரா.பாரதி ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.