tamilnadu

img

கோழிக்கோட்டில் எஸ்எப்ஐ மாபெரும் பேரணி

கோழிக்கோட்டில் எஸ்எப்ஐ மாபெரும் பேரணி

ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான வரலாற்றுப் புகழ்பெற்ற போராட்டங்களின் களமான கோழிக்கோடு மண்ணில் மாணவர் இயக்கத்தின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய மாணவர் சங்கத்தின் 18-ஆவது அகில இந்திய மாநாடு மாபெரும் பேரணியுடன் ஜூன் 30 திங்களன்று நிறைவடைந்தது. மலபார் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் (கே.வி. சுதீஷ் நகர்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.