tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதிகள்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க 10வது தேசிய மாநாடு கொல்கத்தாவில் பிப்ரவரி 15 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் சங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளாக அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் அ.பழனிசாமி உள்பட 59 பேர் பங்கேற்றுள்ளனர்.