tamilnadu

img

கட்சிக் கொடிக் கம்பம் அகற்றுவது

கட்சிக் கொடிக் கம்பம் அகற்றுவது தொடர்பான வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி மற்றும் அவரது குழுவினருக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பயணாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.