tamilnadu

img

சென்னையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான ஐசிஎப் எல்ஹெச்பி

சென்னையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான ஐசிஎப் எல்ஹெச்பி- பர்னிசிங் தொழிற்சாலையை செவ்வாயன்று சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா நேரில் பார்வையிட்டார். அவரை ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். (செய்தி : 3)