tamilnadu

img

மரியா கல்விக் குழுமத்தின் தலைவர் ரசல்ராஜ் மற்றும் துணைத்தலைவர் ஷைனி தெரசா தலைமையில் பொங்கல் விழா

மரியா கல்விக் குழுமத்தின் தலைவர் ரசல்ராஜ் மற்றும் துணைத்தலைவர் ஷைனி தெரசா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு நடந்த கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;