tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் சனிக்கிழமையன்று அரசியல் ஸ்தாபன தீர்மானம்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் சனிக்கிழமையன்று அரசியல் ஸ்தாபன தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று பேசினர்.