tamilnadu

img

இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரி ஸ்டாலினிடம் மனு

மதுரை வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலினை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் என்.சுரேஷ்குமார், ஜே.விஜயா, சித்ரா உள்ளிட்டோர் சந்தித்து இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரும் மகஜரை அளித்து ஆதரவு கோரினர்.

;