tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதியாக ஒரு லட்சம் ரூபாய்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை காரைக்குடி மூத்தத் தோழர் வி. சித்திரவேலு  கட்சியின் தாலுகாச் செயலாளர் கே ஆர்.அழகர்சாமியிடம் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. கருப்பசாமி, தாலுகாக் குழு உறுப்பினர் ஜே. பத்மநாபன் ,சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எல். சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.