tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நாளைய சிறப்பிதழில்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி ஞாயிறன்று இடம்பெறும் சிறப்பிதழில் இந்த வாரம் (பிப்ரவரி 16) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கும் மத்தியக்குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் திசை காட்டிகளாக செயல்பட்ட தமிழக தலைவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் படங்களுடன் இடம்பெறுகின்றன.  கூடுதல் இதழ்களைப் பெற அந்தந்தப் பதிப்பு  மேலாளர்களை தொடர்பு கொள்ள வேண்டு கிறோம்.