tamilnadu

காலமானார்

மதுரை, மே 31- மதுரை திருமங்கலம் - கப்பலூர் டோல் கேட் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) தலைவர் சிவனாண்டி, (49) சனிக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார். அவ ருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். மறைந்த சிவனான்டி உடலுக்கு திருமங்கலம் பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் கே.தவிடன், பொதுச்செயலா ளர் எம்.சித்திரவேல்,  டோல்கேட் சங்க செயலாளர் விருமாண்டி, பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் தொழிலாளர்கள் மலர் வளையம் வைத்து  இறுதி அஞ் சலி. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், மார்க்கெட் சங்க செயலா ளர் ராஜேந்திரன் ஆகியோர் சிவனான்டி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.