தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள், தமிழக சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கினர்.