tamilnadu

img

பிரைம் பாயின்ட் பவுண்டேஷன், சன்சத் ரத்னா விருதளிப்பு குழு சார்பில் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரைம் பாயின்ட் பவுண்டேஷன், சன்சத் ரத்னா விருதளிப்பு குழு சார்பில் ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்’ பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனுக்கு சனிக்கிழமை (மார்ச் 25) வழங்கப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ப.சுந்தரராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.