tamilnadu

img

அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள பொது மருத்துவமனைகளில் நடைபெறும் அறுவை சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.