tamilnadu

img

மாதர் சங்க புதிய நிர்வாகிகள்

கடலூர், அக்.1- கடலூரில் நடைபெற்ற  அனைத்  திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் 85 பேர் கொண்ட மாநிலக்குழு, 25 பேர் கொண்ட மாநில செயற்குழுவுக்கு மாநிலத் தலைவராக எஸ். வாலண்டினா, பொதுச் செயலாளராக ஏ. ராதிகா, பொருளாளராக வி.பிரமிளா ஆகி யோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  உ.வாசுகி, பி.சுகந்தி, கே.பால பாரதி, ஆர். மல்லிமாக, எஸ்.டி. சங்  கரி ஆகியோர் துணைத் தலை வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஸ்.கே. பொன்னுத்தாய், தமிழ்ச்  செல்வி, எம். லட்சுமி, ஜி.ராணி, சசி கலா ஆகியோர் செயலாளர்களாக வும், கிரிஜா, எஸ்.கீதா, பாக்கிய லட்சுமி, வி.தனலட்சுமி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

;