சிவந்து சிலிர்த்தது மதுரை நமது நிருபர் மார்ச் 31, 2022 3/31/2022 9:42:30 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டையொட்டி மதுரை மாநகரில் புதனன்று மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடைபெற்ற பழங்காநத்தம் பகுதியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.