சென்னை மாநகராட்சி 123ஆவது வட்டத்தில் சிபிஎம் வேட்பாளராக எம்.சரஸ்வதி போட்டி நமது நிருபர் பிப்ரவரி 13, 2022 2/13/2022 8:18:29 PM சென்னை மாநகராட்சி 123ஆவது வட்டத்தில் சிபிஎம் வேட்பாளராக எம்.சரஸ்வதி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஞாயிறன்று (பிப்.12) தேனாம்பேட்டை பகுதியில் கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.