தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள்
புதுக்கோட்டை, ஜுன் 30- தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெதரிவித்ததாவது:_- தமிழ்நாடு நாள் விழாவினை கொண்டாடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் 04.07.2025 (வெள்ளி) புதுக்கோட்டை, முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் முற்பகல் 9 மணிக்கு நடத்தப்பெறும். மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன. கட்டுரைப்போட்டி தலைப்புகள், 1.ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம். 2.பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச்சொல் பணி. பேச்சுப்போட்டி தலைப்புகள்: 1.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி. 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர். 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு. 5.ஆட்சிமொழி விளக்கம். 6.தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு. 7.ஆட்சிமொழி–சங்க காலம் தொட்டு. 8.இக்காலத்தில் ஆட்சிமொழி. பங்கேற்புப்படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும்.புதுக்கோட்டை, ஜுன் 30- தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெதரிவித்ததாவது:_- தமிழ்நாடு நாள் விழாவினை கொண்டாடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் 04.07.2025 (வெள்ளி) புதுக்கோட்டை, முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் முற்பகல் 9 மணிக்கு நடத்தப்பெறும். மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன. கட்டுரைப்போட்டி தலைப்புகள், 1.ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம். 2.பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச்சொல் பணி. பேச்சுப்போட்டி தலைப்புகள்: 1.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி. 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர். 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு. 5.ஆட்சிமொழி விளக்கம். 6.தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு. 7.ஆட்சிமொழி–சங்க காலம் தொட்டு. 8.இக்காலத்தில் ஆட்சிமொழி. பங்கேற்புப்படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும்.புதுக்கோட்டை, ஜுன் 30- தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெதரிவித்ததாவது:_- தமிழ்நாடு நாள் விழாவினை கொண்டாடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் 04.07.2025 (வெள்ளி) புதுக்கோட்டை, முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் முற்பகல் 9 மணிக்கு நடத்தப்பெறும். மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன. கட்டுரைப்போட்டி தலைப்புகள், 1.ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம். 2.பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச்சொல் பணி. பேச்சுப்போட்டி தலைப்புகள்: 1.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி. 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர். 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு. 5.ஆட்சிமொழி விளக்கம். 6.தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு. 7.ஆட்சிமொழி–சங்க காலம் தொட்டு. 8.இக்காலத்தில் ஆட்சிமொழி. பங்கேற்புப்படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும்.