tamilnadu

img

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் வியாழனன்று 5000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வைகீழ சண்முகபுரத்தில் வானவில் ஸ்டோர் அருகில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.