tamilnadu

img

நவ.16 தில்லியில் மாநாடு  ஜவாஹிருல்லா அறிவிப்பு

நவ.16 தில்லியில் மாநாடு  ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: சென்னை யில் மனிதநேய மக்கள்  கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா எம்எல்ஏ அளித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வக்பு திருத்தச்  சட்டத்தின் சில பிரிவு கள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. ஆனால் அரச மைப்புச் சட்டத்தின் பல  பிரிவுகளை மீறக் கூடிய வற்றிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக் காதது ஏமாற்றம் அளிக் கிறது. மத்திய வக்பு வாரியத் தில் அதிகபட்சம் 4  இஸ்லாமியர் அல்லாதவ ரும், மாநில வக்பு வாரி யத்தில் 3 இஸ்லாமியர் அல்லாதவர்களும் நிய மிக்கலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது அர சமைப்புக்கு எதிரானது. எனவே, வக்பு திருத்தச் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி நவம்பர் 16 ஆம் தேதி  தில்லி ராம்லீலா மைதா னத்தில் மாநாடு நடத்த உள்ளோம்” என்றார்.