tamilnadu

img

ஜாக்டோ- ஜியோ போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி.