tamilnadu

img

இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் காமராஜ் கல்லூரி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாரி செல்வம், துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.