tamilnadu

img

ஒரு வகையில் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்

ஒரு வகையில் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களுடன் நாங்களும் சேர்ந்து சதி செய்தோம் என்று குற்றம் சாட்டினால் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்த சதிக் குற்றச்சாட்டின் மூலம் எங்களை தூக்கில் போட்டு விடலாம். ஆனால் எங்களோடு இது முடிந்து விடும் என்று நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

- பி.ராமமூர்த்தி -