tamilnadu

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்

மதுரை, மே 28- மதுரை திருமங்கலம் அரசு ஹேமியோ பதி மருத்துவக்கல்லுாரி சார்பில் கப்ப லூர் தொழிற்பேட்டையில் 6,000 தொழி லாளர்களுக்கு ஹோமியோபதி மருந்து களை கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், துணைக் கண்காணிப்பாளர் ஹரிஹரன் ஆகியோர் தொழிற்பேட்டை உற்பத்தியா ளர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா விடம் வழங்கினர். பயிற்சி மருத்துவர்கள் பாரதிநேசன், தேவேந்திரன், சங்கப் பொரு ளாளர் இளங்கீரன் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறு கையில், “நகர் பகுதியில் ஒரு லட்சம் வீடு களுக்கும், புறநகர் பகுதியில் 2.50 லட்சம் வீடுகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள் ளன’’ என்றார்.

;