tamilnadu

img

விடுமுறை அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி அலுவலகத்துக்கு 15.1.2023 ஞாயிறன்று விடுமுறை யாதலால் திங்களன்று தீக்கதிர் நாளிதழ் வெளிவராது. 16.1.2023 செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம் போல் வெளிவரும்.

- பொது மேலாளர்


பொங்கல் வாழ்த்து

தீக்கதிர் வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

- ஆசிரியர்