tamilnadu

img

தலைக் கடன்...!

தையல் கூலி கொடுக்காத
பண்டிகை துணியுடன் ...
தெருவில் வெடித்த 
வெடிகளுடனும்...
உறவுகளுக்கு செய்த 
முறைகளிலும்...
நட்புகளுக்கு கொடுத்த 
மதுவிலும்..
கரைந்து கொண்டிருந்தது 
கடனுக்கு வாங்கிய 
தீபாவளி பணம் ...!

-அப்துல் சத்தார்

;