tamilnadu

தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகை ஒப்படைப்பு

விழாவில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாக்களை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வழங்கினர். இதில், கோவை மாவட்டக்குழு சார்பில் 500 சந்தாக்கள் உள்ளிட்டு 10 லட்சத்து 61 ஆயிரத்து 210 ரூபாய் முதற்கட்ட சந்தாவுக்கான தொகை வழங்கப்பட்டது.