tamilnadu

முடி திருத்தும்  தொழிலாளர்களின்  அமைப்புக் கூட்டம்

மதுரை, மே 20- மதுரை மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர்களின் ஒருங்கி ணைப்புக்குழு அமைப்பு கூட்டம் ஞாயிற ன்று மேலப்பொன்னகரம் பாரதியார் சாலையில் உள்ள சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் மதுரை மாநகர் மாவ ட்டத் தலைவர் மா.கணேசன் தலைமை யில் நடைபெற்றது.  இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், மாவட்ட துணைச் செய லாளர் இரா.லெனின் ஆகியோர் கலந்து  கொண்டனர். மதுரை மாவட்ட முடிதி ருத்தும் தொழிலாளர்கள் ஒருங்கி ணைப்புக்குழுவின் கன்வீனராக பி.செல்வம் செயல்படுவதெனவும், பொ றுப்பாளராக இரா.லெனின் செயல்படு வதெனவும் முடிவு செய்யப்பட்டது.