tamilnadu

img

பிஜி நாட்டில் புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு மூன்றாவது முறையாக பொதுத் தேர்தல்

பிஜி நாட்டில் புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு மூன்றாவது முறையாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 14 அன்று வாக்குப்பதிவு நடந்தது. கடந்த இரண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிரான்ங் பைனிமராமாவின் ஃபர்ஸ்ட் போஸ்ட் கட்சி இந்த முறை வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எதிர்கொள்கிறது.